அழகுகள் கோடி அதிலே ஆறு..

இந்த மாசத்துக்கான பதிவு கோட்டா முடிஞ்சிருச்சு அதனால Jolly யா இருந்தா நம்ம நண்பர் ACE(@)சரவணன் டேக் பண்ணதோட விடாம மீண்டும் ஞாபகப்படுத்திட்டாரு, ப்ளாக் நண்பர்கள் எல்லாரும் ஏற்கனவே ஏகப்பட்ட அழகுகளைப் போட்டு தாக்கிட்டாங்க அதனால பெரிய யோசனைக்குப் பிறகு கோடி அழகுகளில் இதோ என் ஆறு

1.உணவு
செவிக்கு கூட உணவில்லாம ஒரு வாரம் இருந்திட முடியும் ஆனா இந்த வயிற்றை 2 நாள் விட்டாலே என்னென்னவோ ஆயிடும்.
அதுலயும் அந்த இட்லி-சட்னி Combination super. காலைல எங்க வீட்ல தினம் இட்லிதான் அதுவும் எங்கம்மாவோட கைப்பக்குவத்து இட்லி சும்மா மல்லிகைப் பூ மாதிரி இருக்கும் அதுல ஒரு 10 அ 12 இட்லிய உள்ள தள்ளுனா ஆஹா அது தான் அழகு.இந்த மாதிரி மனதை குதூகலப்படுத்தும் எந்த உணவும் அழகுதான்

2.தண்ணீர்
உணவு கூட 8 மணி நேரத்துக்கு ஒரு தடவ சாப்பிட்டால் போதும் ஆனா இந்த தண்ணீர் இல்லன்னா அவ்வளவுதான்!
அதுனால தண்ணீர் எந்த வடிவத்திலும் அழகு ஆறு,கிணறு,அருவி,பானையில் உள்ள நீர்....

3.தூக்கம்
நிம்மதியான தூக்கம் ஒரு அழகு.தூக்கம் இல்லாமல் எந்த மனிதனாலும் சிறப்பாக செயல்பட முடியாது. அதுலயும் நிம்மதியான தூக்கம்னாஎப்பிடின்னா படுத்தா அடுத்த 5 நிமிஷத்துல தூங்கிடணும் அதுதான் வாழ்க்கைக்கும் மனிதனுக்கும் அழகு.

4.பொழுதுபோக்கு
அன்பே சிவம் படத்தின் ஓர் பாடலில் வரும் வரி " ஏதாச்சும் போதை ஒன்னு எப்போதும் தேவை கண்ணா இல்லாட்டி மனுசனுக்கு சக்தி இல்ல"
இங்க போதைன்றது பொழுதுபோக்கு.
சின்ன வயசுல விளையாடிய கிட்டிப்புள்,கல்லா மண்ணா.... இதெல்லாமே அந்த வயது பொழுதுபோக்குகள் தான் அதுனால வயதுக்கேற்ற பொழுதுபோக்கும் அழகே!

5.வேலை
படிக்கும் போது படிக்கும் வேலை அழகு,வேலையில் சேர்ந்த பின் செய்யும் வேலை அழகு,சும்மா இருக்கும் போது கூட மனம் ஏதோ ஒன்றை அசை போடுவது வேலை தான் ஆக வேலை அழகு.

6.சிரிப்பு
இந்த அழகுக்கு வயது வித்தியாசமே கிடையாது.
உலகில் உள்ள அழகுக்கெல்லாம் மணிமகுடம் வைத்தாற் போன்று இந்த புன்னகை (எ) சிரிப்பு அழகு தான்.

எழுதாத அழகைப்(?) பற்றி எழுத எண்ணியதால் இந்த ஆறும் என் பார்வையின் வார்த்தையில்......

37 comments:

Headingae superaa irukkunga Senthil...


Aamam athiyasiya thevaigal kooda azhagu dhaan radhai evalvu nalla yosichu solli irukkeenga..Good ...

April 18, 2007 at 3:27 PM  

Moonu post postiteengala..ipa thaan paarthaennga...

April 18, 2007 at 3:28 PM  

Sivaji relaese aavura varaikkum blog makkal kitta adhai pathi oru paraparappu irundhu kittae irukku..
Padam vandhadhukku apuram epdi irukkumoo parkaalaaa?

April 18, 2007 at 3:29 PM  

Naan podalaamunu yosichadhu laam pottuteengalae..
Ipa naan pudhsa yosikanum :(

April 18, 2007 at 3:29 PM  

Roundaa oru 5..

April 18, 2007 at 3:30 PM  

@Raaji
வாங்க வாங்க வந்ததுக்கு அடையாளமா 5 கமென்ட் போட்டு அசத்திட்டீங்க! நன்றி :)

//Ipa naan pudhsa yosikanum //
படத்தப் பாத்து கவித சொல்ற உங்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி!

April 18, 2007 at 5:22 PM  

//அந்த இட்லி-சட்னி Combination super. காலைல எங்க வீட்ல தினம் இட்லிதான் //

அட! இட்லியை ஞாபகப் படுத்திட்டியேப்பா செந்தில்.. இங்க நான் நியூயார்க் போன போது சரவணபவன்ல சாப்பிட்டதோட சரி.. இட்லி, ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச ஐயிட்டம் செந்தில்..

April 18, 2007 at 8:48 PM  

//நிம்மதியான தூக்கம் ஒரு அழகு.தூக்கம் இல்லாமல் எந்த மனிதனாலும் சிறப்பாக செயல்பட முடியாது.//

கரெக்டா சொன்னப்பா செந்தில்.. தூக்கம் தான் நம்மளை சுறுசுறுப்பா வச்சிருக்கும்!

April 18, 2007 at 8:52 PM  

////செவிக்கு கூட உணவில்லாம ஒரு வாரம் இருந்திட முடியும் ஆனா இந்த வயிற்றை 2 நாள் விட்டாலே என்னென்னவோ ஆயிடும்.
அதுலயும் அந்த இட்லி-சட்னி Combination super. காலைல எங்க வீட்ல தினம் இட்லிதான் அதுவும் எங்கம்மாவோட கைப்பக்குவத்து இட்லி சும்மா மல்லிகைப் பூ மாதிரி இருக்கும் அதுல ஒரு 10 அ 12 இட்லிய உள்ள தள்ளுனா ஆஹா அது தான் அழகு.இந்த மாதிரி மனதை குதூகலப்படுத்தும் எந்த உணவும் அழகுதான்//
ada enna ithu ippadi solli asathiteenga.. idliku molagapodi thotu saptu parunga.. adu innum supera irukum

April 19, 2007 at 11:48 AM  

//அதுனால தண்ணீர் எந்த வடிவத்திலும் அழகு ஆறு,கிணறு,அருவி,பானையில் உள்ள நீர்....
//
ennang idu ellathaiyum sollitu aananda kaanneera vituteenga

April 19, 2007 at 11:49 AM  

//நிம்மதியான தூக்கம் ஒரு அழகு.தூக்கம் இல்லாமல் எந்த மனிதனாலும் சிறப்பாக செயல்பட முடியாது. அதுலயும் நிம்மதியான தூக்கம்னாஎப்பிடின்னா படுத்தா அடுத்த 5 நிமிஷத்துல தூங்கிடணும் அதுதான் வாழ்க்கைக்கும் மனிதனுக்கும் அழகு.
//
thookam varama niraya per kashta padum podu.. padutha vudane thookam varuvathu azhagu thaan

April 19, 2007 at 11:49 AM  

//சின்ன வயசுல விளையாடிய கிட்டிப்புள்,கல்லா மண்ணா.... //
idu ellam maraka mudiyuma.. thoon maathi thoon, seven stones.. ippadi niraya iruke..
adu ellam intha kalathu pasanga romba miss panrangalonu thonuthu

April 19, 2007 at 11:50 AM  

///படிக்கும் போது படிக்கும் வேலை அழகு,வேலையில் சேர்ந்த பின் செய்யும் வேலை அழகு,சும்மா இருக்கும் போது கூட மனம் ஏதோ ஒன்றை அசை போடுவது வேலை தான் ஆக வேலை அழகு////
romba unmaiya ozhaipeenga pola iruku.. adu thaan ippadi ellam solla thonuthu

April 19, 2007 at 11:51 AM  

//இந்த அழகுக்கு வயது வித்தியாசமே கிடையாது.
உலகில் உள்ள அழகுக்கெல்லாம் மணிமகுடம் வைத்தாற் போன்று இந்த புன்னகை (எ) சிரிப்பு அழகு தான்.
//
adu seri.. yaroda siripula vizhuntheenga??
ada sollave illaye..
seri vanthathuku 15 rounda

April 19, 2007 at 11:51 AM  

@மு.கா.//இட்லி, ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப //
வாத்தியாருக்கு ரெண்டு ப்ளேட் இட்லி பார்சல் :)

April 19, 2007 at 11:57 AM  

@DD
//molagapodi thotu saptu parunga.//
மொளகாப் பொடியெல்லாம் சட்னி இல்லாதப்ப மட்டுந்தான்,இருந்தாலும் mindல வச்சுக்கிறேன் :)

April 19, 2007 at 11:59 AM  

@DD
//ennang idu ellathaiyum sollitu aananda kaanneera vituteenga //
கண்ணீர்னா அதை விட்டுத்தானே ஆகணும் அதான் விட்டுட்டேனுங்க...

April 19, 2007 at 12:00 PM  

@DD
//intha kalathu pasanga romba miss panrangalonu thonuthu //
என்னதான சொன்னீங்க..ஆமாங்க ரொம்பவே miss பண்றேங்க ஹி ஹி

April 19, 2007 at 12:02 PM  

@DD
//adu seri.. yaroda siripula vizhuntheenga??
ada sollave illaye..//
யார் சிரிச்சாலும் விழுந்துடுவேங்க அதான் அத சொல்லலை ஹா ஹா
//seri vanthathuku 15 rounda //
ஆஹா உங்களுக்குத்தான் எவ்ளோ அன்பு , நன்றி..

April 19, 2007 at 12:04 PM  

oru 20 potu aarambipom :)

April 19, 2007 at 4:08 PM  

//இட்லி-சட்னி Combination //...idhai vida oru azyahu irukaa enna??

April 19, 2007 at 4:08 PM  

//ஆனா இந்த தண்ணீர் இல்லன்னா அவ்வளவுதான்//...endha thanni....quarter dhaane :)

April 19, 2007 at 4:09 PM  

//ஏதாச்சும் போதை ஒன்னு எப்போதும் தேவை கண்ணா //....adhaan thanni thevainu solliteengale....adhula illadha bothaya :)

April 19, 2007 at 4:10 PM  

// இந்த புன்னகை (எ) சிரிப்பு அழகு தான்.//...romba correct.....

April 19, 2007 at 4:10 PM  

one small quarter pls :)

April 19, 2007 at 4:10 PM  

@bharani
//oru 20 potu aarambipom :) //

ஆரம்பத்துலயே அசத்துறீங்க பில்லு

April 19, 2007 at 5:44 PM  

@bharani
//endha thanni....quarter //
பாம்பின் கால் பாம்பறியும்ங்கிறது உண்மதானோ?!

//one small quarter pls :) //

நம்ம பில்லுவுக்கு சூடா பிரியாணியும் Quarterம் பார்சல் :)

April 19, 2007 at 5:47 PM  

அழகுன்னு சொல்லி.. எல்லா இன்றியமையாத விஷயங்களை எங்களுக்கு நினைவு படுத்திட்டீங்க. :-)

April 20, 2007 at 9:55 AM  

@My Friend
வாங்க வாங்க.. மலேசியாவ பத்தி அடுத்த பதிவு எப்போ மை ஃபிரண்ட்,அடிக்கடி சோதனை பதிவாகிடுது இல்ல :)

April 20, 2007 at 11:05 AM  

அசத்திட்டீங்க செந்தில்!

அழகுகள் எல்லாம் அழகா சொல்லி இருக்கீங்க!

April 21, 2007 at 7:04 AM  

/அதுலயும் நிம்மதியான தூக்கம்னாஎப்பிடின்னா படுத்தா அடுத்த 5 நிமிஷத்துல தூங்கிடணும் அதுதான் வாழ்க்கைக்கும் மனிதனுக்கும் அழகு.
//

நம்மள மாதிரி! சூப்பர்!

April 21, 2007 at 7:04 AM  

//" ஏதாச்சும் போதை ஒன்னு எப்போதும் தேவை கண்ணா இல்லாட்டி மனுசனுக்கு சக்தி இல்ல//

ரொம்ப உண்மை!!

April 21, 2007 at 7:05 AM  

@Dreamzz
வாங்க ட்ரீம்ஸ்
நம்ம ஆள்தானா நீங்க!(தூக்கத்துல)

April 23, 2007 at 6:48 PM  

வந்துட்டேங்க.. :) :) அழகுகள் ஆயிரம்னு தான் சொல்லுவாங்க.. நீங்க கோடின்னு சொல்லி கலக்கிட்டீஙக :)

April 26, 2007 at 4:38 AM  

உணவு.. நம்க்கும் ரொம்ப பிடிச்சதுங்க.. :) :)

சிரிப்பும் சூப்பர் அழகு தான் :) :)

April 26, 2007 at 4:39 AM  

@ACE
வாங்க வாங்க இப்பதான் நேரம் கெடச்சுதா? ஆணியெல்லாம் இல்லாம இப்ப கொஞ்சம் free ஆகிட்டீங்க போல! :)

April 26, 2007 at 12:55 PM  

Nice dispatch and this post helped me alot in my college assignement. Gratefulness you on your information.

January 21, 2010 at 12:54 AM  

Newer Post Older Post Home