இது ஒரு சின்ன கவிதை(?) பதிவு..இலக்கண,இலக்கியப் பிழைகளை விடுத்து படிச்சிட்டு comment ல துப்பீட்டுப் போங்க..அனைத்து விதமான விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன....
என் இதயமெனும் Hard Diskல்-நீ
software ஆக install ஆகியிருந்தால்
எனை மறுத்த அன்றே uninstall செய்திருப்பேன்
Track களாய் அல்லவோ நிரம்பிவிட்டாய் என் செய்வேன்?
--------------------------------------------------------------
என் இதயத்தின் Databaseல்
முழுதாய் நிரம்பியவளே-உன்
இதயத்தில் ஒரு Record ஆகவாவது
நான் இருப்பேனா?
--------------------------------------------------------------
உன் விழி தரும் Select query களுக்கு
என் இதயத்தையே Return செய்யும்
என் Database!
இன்று ஏன் மௌனத்தைத் தருகிறாய்?
உன் மௌனத்தை மொழி பெயர்க்கும்
software ஐ தேடி என் மனம்!
--------------------------------------------------------------
சிறந்த system ஆக இருந்த என்னுள்
virus ஆக புகுந்து கொண்டு படுத்துகின்றாய்!
அழித்து விடுவாய் எனத் தெரிந்தும் உனை
அழிக்க மறுக்கும் என் Anti virus!
--------------------------------------------------------------
Labels: கவிதை
மு.கார்த்திகேயன் said...
கவுஜ கவுஜப்பா செந்தில்..
May 2, 2007 at 10:01 AM
மு.கார்த்திகேயன் said...
/உன் விழி தரும் Select query களுக்கு
என் இதயத்தையே Return செய்யும்
என் Database!//
என்னன்னமோ செய்றீங்களேப்பா, செந்தில்
தனியா உக்கார்ந்து யோசிப்பீங்களோ
May 2, 2007 at 10:02 AM
Porkodi (பொற்கொடி) said...
aiyayo codekum enakkum pala mile dhooram! :-)
May 2, 2007 at 10:06 AM
Porkodi (பொற்கொடி) said...
sivaji lyrics ippo thaan pakren... yenda paathom nu aagiduchu ponga! :-( yune nalla irundhalum vaaji, sahana thavira meedhi ellathulayum thamizh kadharudhu :-(
May 2, 2007 at 10:13 AM
சுப.செந்தில் said...
@மு.கா
//என்னன்னமோ செய்றீங்களேப்பா, செந்தில்
தனியா உக்கார்ந்து யோசிப்பீங்களோ //
அதெல்லாம் ஒண்ணுமில்ல வாத்தியாரே நம்ம பில்லு பரணி சொன்ன மாதிரி அடிக்கிற வெயிலுக்கு மண்ட காஞ்சி போனா எல்லாமே வரும்.. :)
May 2, 2007 at 11:23 AM
சுப.செந்தில் said...
@பொற்கொடி
//aiyayo codekum enakkum pala mile dhooram! :-) //
code பற்றி ஒண்ணுமே சொல்லலீங்களே பொற்கொடி அப்புறம் ஏன் இந்த ஓட்டம் :)
May 2, 2007 at 11:25 AM
சுப.செந்தில் said...
@பொற்கொடி
"சிவாஜி" பாடல்களில் தமிழ் கதறுவது உண்மைதானுங்கோ!!
இருந்தாலும் தலீவர்க்காக எதையும் தாங்குவோம் :-)
May 2, 2007 at 11:27 AM
Dreamzz said...
உங்கள கூகில் ரீடரில் ஆர் பன்ன மற்றந்ததால நான் லேட்.
இப்ப வந்துடோம்ல!
May 2, 2007 at 11:46 PM
Dreamzz said...
//என் இதயத்தின் Databaseல்
முழுதாய் நிரம்பியவளே-உன்
இதயத்தில் ஒரு Record ஆகவாவது
நான் இருப்பேனா?//
அட்ரா அட்ரா! சூப்பர்!
May 2, 2007 at 11:47 PM
Dreamzz said...
//உன் விழி தரும் Select query களுக்கு
என் இதயத்தையே Return செய்யும்
என் Database!//
இது டாப்!!
May 2, 2007 at 11:47 PM
Dreamzz said...
//அழித்து விடுவாய் எனத் தெரிந்தும் உனை
அழிக்க மறுக்கும் என் Anti virus!
//
இது அல்டீ!
May 2, 2007 at 11:47 PM
ACE !! said...
கவித. கவித.. என்னவோ போங்க.. database, querynnu புரியாத பாஷைல பேசறீங்க.. :) :)
May 3, 2007 at 7:12 AM
ACE !! said...
//அழித்து விடுவாய் எனத் தெரிந்தும் உனை
அழிக்க மறுக்கும் என் Anti virus!//
இது சூப்பருங்கோ.. :) ;)
May 3, 2007 at 7:14 AM
Thiya said...
சிறந்த system ஆக இருந்த என்னுள்
virus ஆக புகுந்து கொண்டு படுத்துகின்றாய்!
அழித்து விடுவாய் எனத் தெரிந்தும் உனை
அழிக்க மறுக்கும் என் Anti virus!
superb machi.. nalla rasanai..
May 3, 2007 at 2:47 PM
Raji said...
Ahaha pakka software profesionalnu proove pannureengalae...
May 3, 2007 at 6:47 PM
Raji said...
//என் இதயத்தின் Databaseல்
முழுதாய் நிரம்பியவளே-உன்
இதயத்தில் ஒரு Record ஆகவாவது
நான் இருப்பேனா?//.
Like this one the most...
May 3, 2007 at 6:48 PM
Raji said...
//உன் விழி தரும் Select query களுக்கு
என் இதயத்தையே Return செய்யும்
என் Database!//
Information is wealth..
Superaa db maintain pannureenga ...
May 3, 2007 at 6:49 PM
Raji said...
Dreamz sonna maadhiri kadaisi kavidha Ulti ...
May 3, 2007 at 6:49 PM
சுப.செந்தில் said...
@Dreamzz
//இப்ப வந்துடோம்ல!//
வருகைக்கு நன்றி ட்ரீம்ஸ்
உங்க விமர்சனத்தையெல்லாம் பாத்து புல்லரிக்குதுங்கோ! :)
May 3, 2007 at 7:37 PM
சுப.செந்தில் said...
@சரவணன்
//கவித. கவித.. என்னவோ போங்க.. database, querynnu புரியாத பாஷைல பேசறீங்க.. :) :) //
காதலே ஒரு புரியாத பாஷை தானே Im Not Ace :)
May 3, 2007 at 7:39 PM
சுப.செந்தில் said...
@thiya
//superb machi.. nalla rasanai.. //
வா மச்சி 1st வருகையா!!!
May 3, 2007 at 7:41 PM
சுப.செந்தில் said...
@ராஜி
//Ahaha pakka software profesionalnu proove pannureengalae... //
ஆமாங்க எத்தனை நாளைக்குத் தான் நிலா கூடவே ஒப்பிட்றது அதான் ஒரு சின்ன முயற்சி :)
May 3, 2007 at 7:43 PM
சுப.செந்தில் said...
@ராஜி
//Information is wealth..
Superaa db maintain pannureenga ... //
ஒரு Oracle DBA கிட்ட வேற என்ன எதிர்பார்க்கமுடியும் :)
May 3, 2007 at 7:44 PM
Raji said...
//அதான் ஒரு சின்ன முயற்சி :) //
oru small effortkkae ipdi kavidha mazhaya..Apa big effort eduthu innum neraya poadunga:)
May 8, 2007 at 4:31 PM
Raji said...
25..
May 8, 2007 at 4:31 PM
Raji said...
Nest post eppo?
May 28, 2007 at 11:37 AM