சிவாஜியின் காந்த வரிகள்..

பதிவு போடாததுக்கு முக்கிய காரணம் மத்தவங்க பதிவ படிச்சிட்டு comment போட்றதே ரொம்ப சொகமா இருந்ததாலதான்..

இருந்தாலும் இதோ நம்ம Super நடிகரின் Sivaji-The Boss பாடல்கள் ஓர் சின்ன அலசல் (பாட்ல Doubt வந்தா இந்த Image ஐ Save செய்து Zoom செய்து படித்துக் கொள்ளவும்) நம்மளால முடிஞ்ச சின்ன உதவி ஹி ஹி ஹி..

நம்ம வாத்தியார்(மு.கா)பயந்த மாதிரியே Leak ஆனது உண்மயான பாடல்கள்தான் :(



இது தான் தலைவரோட அறிமுகப் பாடல்னு வேற சொல்லனுமா?


தேவுடா தேவுடா ஸ்டைலில் இருந்தாலும் SPB ன் வேகம் அதை மறக்கடிக்கும்


மண் வாசம் வீசும் வார்த்தைகளை தந்திருப்பவர் நா.முத்துக்குமார்





இது சஹானா பாடல்-மென்மையான பாடல்


வரிகளுக்கு சொந்தக்காரர் வைரமுத்து இவருடைய கற்பனை வார்த்தைகள் இசை இரைச்சலையும் தாண்டி நம் காதில் விழுகின்றது(!)




வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி-மென்மையுடன் அதிரடியும் கலந்திருக்கிறது


புதுமையான கற்பனை வார்த்தைகளோடு விளையாடியிருப்பவர் வைரமுத்து வே தான் இவரது வரிகளில் காதலும் காமமும் கலந்திருக்கிறது




இது Style ரஜினிக்காக உருவாக்கியிருக்கின்றனர் வரிகளுக்கான உரிமை பா.விஜய் யிடம்


வாலியின் வயது 75என்றால் அவரது மனதுக்கு வயது 20 தான் இவரின் வரிகளின் இளமையுடன் மிரட்டியிருப்பது ARR குரலில்



இது அநேகமாக ரஜினியின் என்ட்ரியின் போது இருக்கலாம் அல்லது படம் முழுவதும் Background Score ஆக வரலாம்



ஆக அனைத்து பாடல்களும் கேட்பவர்களின் நெஞ்சைத் தொடுவது உறுதி..


அப்பாடா பதிவு போட்டாச்சு எப்டி தான் 100 , 200 ன்னு பதிவெல்லாம் போட்றங்களோ? :)

15 comments:

முதல் கமெண்ட்..

April 12, 2007 at 7:38 PM  

எப்படியோ செந்தில், நம்ம மக்கள் பேச்சை கேட்டு சூப்பரா நம்ம தலைவர் பத்தி போட்டுட்டீங்க..

செந்தில்,பெரும்பாலும் எல்லோரும் பாடல்களை நெட்-ல இருந்து டவுன்லோட் செய்றதால, இந்த பாடல் வரித் தொகுப்பு ரொம்ப பயன்படும், முக்கியமா ஒரு கூடை சன்லைட் பாட்டுக்கு

April 12, 2007 at 7:48 PM  

//தேவுடா தேவுடா ஸ்டைலில் இருந்தாலும் SPB ன் வேகம் அதை மறக்கடிக்கும்மண் வாசம் வீசும் வார்த்தைகளை தந்திருப்பவர்//

கூடவே ஒவ்வொரு பாட்டுக்கும் நீங்க தந்திருக்கிற வர்ணனைகள் அருமை செந்தில்

April 12, 2007 at 7:50 PM  

naan save panni zoom panni paatha fonte theriyalai kannukku! idhu enakku mattum thaana, illa ellarukuma??

April 13, 2007 at 12:00 AM  

aahaa! சூப்பர்! இத போட்டதுக்கு உங்களுக்கு ஒரு பெரிய்யயயயயயய நன்றி!

April 13, 2007 at 6:00 AM  

நம்ம தலை எவ்ளொ style ஆ இருக்கார்யா!

April 13, 2007 at 6:00 AM  

வாஜி வாஜி சிவாஜி!

April 13, 2007 at 6:01 AM  

வாழ்த்துக்கள் செந்தில்.. நானும் தலைவரோட படத்த ஆவலோட எதிர் பார்க்கிறேன். :))

April 13, 2007 at 7:34 AM  

// முதல் கமெண்ட்.. //
வாத்தியார் தான் முதல்ல Test Paper ஐ பாக்கணும் அதை நிறைவேத்திட்டீங்க நன்றி!

April 13, 2007 at 11:14 AM  

//கூடவே ஒவ்வொரு பாட்டுக்கும் நீங்க தந்திருக்கிற வர்ணனைகள் அருமை //

ஹி ஹி ஹி நன்றி!
மு.கா வோட சிஷ்யன்னா சும்மாவா?

April 13, 2007 at 11:18 AM  

@பொற்கொடி
அய்யய்யோ :(
மீண்டும் ஒரு முறை முயற்சிக்கவும்

April 13, 2007 at 11:20 AM  

//aahaa! சூப்பர்! இத போட்டதுக்கு உங்களுக்கு ஒரு பெரிய்யயயயயயய நன்றி! //

நன்றி எல்லாம் எதுக்குங்க Dreamz இது நம்மளோட கடமை

April 13, 2007 at 11:21 AM  

//நம்ம தலை எவ்ளொ style ஆ இருக்கார்யா!//

Style மன்னனாச்சே நம்ம தலிவர்

April 13, 2007 at 11:22 AM  

//வாழ்த்துக்கள் செந்தில்.. நானும் தலைவரோட படத்த ஆவலோட எதிர் பார்க்கிறேன். :)) //

வாங்க சரவணன்(Ace) நம்ம எதிர்பார்ப்பு பொய்யாகாது என நம்புவோம்!

April 13, 2007 at 11:24 AM  

@பொற்கொடி
சுட்டிக்காட்டியதற்கு நன்றி தற்போது புதிதாக ஒரு பதிவு சரியான படங்களுடன் Click செய்தாலே போதுங்க..

April 13, 2007 at 2:00 PM  

Newer Post Older Post Home