Captain Vijayakanth's SABARI

அண்ணண் Vijayakanth Madurakkaaran Engal Thangam Thenpandi Singam நடிக்கும் SABARI going to hit the screens on March'16 2007.

பார்த்துப்புட்டு பேசுவோம்

13 comments:

படம் எப்படி இருக்குன்னு பாத்துட்டு ஒரு பதிவை போடுங்க செந்தில்..

March 20, 2007 at 8:05 PM  

எப்போங்க படம் வருது?? ரெண்டு ஸ்டில்ல போட்டு விடுங்க.. கலர்ஃபுல்லா இருக்கும்..

March 23, 2007 at 9:10 PM  

padam vanthaachu pola.. innum paakalaya??

March 27, 2007 at 9:39 PM  

செந்தில், இது நான் வந்து போனதற்கான அடையாளம்.. :-)


அடுத்த பதிவு எப்போங்க

March 28, 2007 at 7:36 AM  

//அடுத்த பதிவு எப்போங்க//
வாங்க!வாங்க! பி.மு.க. முதல்வர் மு.கா அவர்களே!
உங்க பதிவுகளை படிப்பதே எனது முதல் வேலை..
அடுத்த பதிவு போட ஆணி விடல வாத்தியாரே!!

March 28, 2007 at 2:20 PM  

@ACE
வாங்க வாங்க பண்ருட்டியாரே!
படம் ஒரு மொக்க கத்தி அதான் stills லயே தெரியுமே!!

March 28, 2007 at 2:22 PM  

//going to hit the screens on March'16 2007//

enna atchu screen kilinjiduchaa :-)

March 30, 2007 at 11:50 PM  

padam nalla odana maari kelvi padalaye!

naan innum pakkala! pappom!

April 1, 2007 at 7:57 AM  

namma kadai pakkam vandhamaiku nanri! welcome to blog world!

April 1, 2007 at 7:57 AM  

late a vandhamaiku mannikka. :) 10!

April 1, 2007 at 7:58 AM  

Hi Sendhil,
Thanks for ur visit to my blog..

Ahaha captainoda rasigaraa neenga?

Padam paarthuteengala?Yepdi irundhuchunga Sendhil?

April 2, 2007 at 1:28 PM  

Eppanga next postuu??

April 12, 2007 at 9:31 AM  

எல்லோரும் ஆவலுடன் எதிர்பாக்குறாங்க செந்தில்.. எப்ப உங்க அடுத்த போஸ்ட்.. ஏதாவது ரெண்டு மூணு படத்தையாவது போடுங்க.. ஹிஹிஹி.. அசின் படமா போட்டா ஒரு பத்து கமெண்டுக்கு நான் கியாரெண்டி..

April 12, 2007 at 5:41 PM  

Newer Post Older Post Home