நம்ம பில்லு கோர்த்துவிட்டபடியால் எதையாவது எழுதலாம்னு உட்கார்ந்து யோசிச்சா....
சரி நாம செஞ்ச 8 சாதனைகளைப்(?) பத்தி எழுதலாமா,இல்ல மறக்க முடியாத 8 விஷயங்களை எழுதலாமா,இல்ல பிடிச்ச 8 படங்களைப் பத்தி எழுதலாமா,இல்ல நம்ம வாழ்க்கைல ஒரு 8 வருஷத்தைப் பிரிச்சு எழுதலாமா,இல்ல நமக்கு பிடிச்ச 8 மனிதர்களைப் பத்தி எழுதலாமா,இல்ல எட்டாம் எண்ணைப் பத்தியே எழுதலாமா,இல்ல .................
.
.
இப்டியே யோசிச்சு யோசிச்சு ஒண்ணுமே தேறாத காரணத்தால் எனக்கு எட்டாத இந்த எட்டாம் ஆட்டத்திலிருந்து நான் ஜகா வாங்கிக்கிறேணுங்ணா....பில்லு ஊஹூம் ஒண்ணும் வேலைக்காகல....
ஆகையால் பில்லு நம்மளை மன்னிச்சிருங்க....Next Meet பண்றேன்
Sing in the Rain...
I want more in the rain.....
Subscribe to:
Post Comments (Atom)
Raji said...
Feel pannadheenga feel pannadheenga..Adutha thadava 10 correctaa potudalaam;)
July 11, 2007 at 2:26 PM
சுப.செந்தில் said...
@Raji
எட்டுக்கே ஒண்ணும் தேற மாட்டேங்குது இந்த லட்சணத்துல 10 வேறயா?
என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலயே?
July 12, 2007 at 7:26 PM